கவுதம புத்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
கவுதம புத்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இது உத்தரப் பிரதேச அரசின் கீழ் நிர்வாகத்தில் உள்ளது. 2013இல், உத்தரப் பிரதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழத்துடன் இணைக்கப்பட்டது. பொறியியலில் ஐம்பதுக்கும் அதிகமான பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு கல்வி வழங்க தொடங்கப்பட்டது. மேலும், மருத்துவம், கலை, மேலாண்மை படிப்புகளும் வழங்கப்பட்டன.
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- தளம் பரணிடப்பட்டது 2009-09-19 at the வந்தவழி இயந்திரம்