காகித மடிப்பு கணிதம்
காகித மடிப்பு அல்லது ஒரிகாமி கலை கணிசமாக கணித ஆய்விற்கு உதவுகிறது. பிளாட் மாதிரி கணித உண்மைகளை சேதப்படுத்தாமல் கண்டறிய உதவுகிறது. கணித சமன்பாடுகளைத் தீர்க்க காகிதமடிப்புகளின் பயன்பாடு அதிகம் ஆகும்[1].
வரலாறு
தொகு1893 -ஆம் ஆண்டு இந்திய கணிதமேதை டி. சுந்தரராவ் என்பவர் "காகித மடிப்புகளில் உள்ள வடிவியல் உடற்பயிற்சிகள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது காகிதவியல் மடிப்புகளின் ஆதாரங்களை நிருபிக்க காகிதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கின.[2] காகித மடிப்பு கின்டர்கார்ட்டின் பள்ளியில் ஒரிகாமி என்ற பெயரில் ஈர்க்கப்படுகிறது. இந்த புத்தகத்தில் கோணங்களைப் பற்றியும், தோராயமாக முக்கோணத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. 1936-ஆம் ஆண்டில் மார்கரிட்டா பி .பெலொச், "பெலொச் மடங்கு" பற்றி காகித மடிப்பில் கூறியுள்ளர். ஓரிகாமி பயன்படுத்தி பொதுவான கன சமன்பாடு தீர்க்கப்பட்டது.[3] 1949-ஆம் ஆண்டில் ஆர். சி. யேட்ஸ் "வடிவியல் முறைகள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[4][5] 1989-ஆம் ஆண்டில் இத்தாலி, பெராராவில் ஓரிகாமி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் (இப்போது ஓரிகாமி சர்வதேச அறிவியல் மாநாடு என அழைக்கப்படும்) முதல் சர்வதேசம் கூட்டம் நடைபெற்றது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ T. Sundara Rao (1893). Geometric Exercises in Paper Folding. Addison
- ↑ T. Sundara Rao (1893). Geometric Exercises in Paper Folding. Addison.
- ↑ Hull, Thomas C. (2011). "Solving cubics with creases: the work of Beloch and Lill". American Mathematical Monthly 118 (4): 307–315. doi:10.4169/amer.math.monthly.118.04.307. http://mars.wne.edu/~thull/papers/amer.math.monthly.118.04.307-hull.pdf. பார்த்த நாள்: 2017-08-18.
- ↑ George Edward Martin (1997). Geometric constructions. Springer. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-98276-2.
- ↑ Robert Carl Yeates (1949). Geometric Tools. Louisiana State University.
- ↑ Justin, Jacques, "Resolution par le pliage de l'equation du troisieme degre et applications geometriques", reprinted in Proceedings of the First International Meeting of Origami Science and Technology, H. Huzita ed. (1989), pp. 251–261.