காக்கி அணை

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டதில் உள்ள அணை

கக்கி நீர்த்தேக்கம் (Kakki Reservoir) என்பது இந்தியாவின், கேரளத்தின், பதனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். [1] காக்கி அணை ( 9°19′31″N 77°08′31″E / 9.3253°N 77.1420°E / 9.3253; 77.1420 ) மற்றும் அனதோடு அணை ( 9°20′29″N 77°09′01″E / 9.3413°N 77.1503°E / 9.3413; 77.1503 ), கட்டப்பட்டபோது உருவாக்கப்பட்ட இந்த நீர்தேக்கம், பம்பை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான காக்கி ஆற்றின் குறுக்கே .கட்டப்பட்டது. சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாக 1966 ஆம் ஆண்டில் இந்த அணைகள் கட்டப்பட்டன. கேரள மாநில மின்சார வாரியத்தின் "இரட்டை" நீர்த்தேக்கங்களின் ஆபரேட்டர்கள் படி முழு நீர்த்தேக்க நிலை (எஃப்ஆர்எல்) கடல் மட்டத்திலிருந்து 981.45 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுற்றுலா தலமாக விளங்கும் இந்த நீர்த்தேக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மிக அருகில் உள்ள ராணி கானுயிர் உய்விடக் காட்டில் அமைந்துள்ளது.[2]

காக்கி அணை
காக்கி நீர்த்தேக்கம்
காக்கி அணை is located in இந்தியா
காக்கி அணை
Location of காக்கி அணை in இந்தியா
காக்கி அணை is located in கேரளம்
காக்கி அணை
காக்கி அணை (கேரளம்)
காக்கி அணை is located in தமிழ் நாடு
காக்கி அணை
காக்கி அணை (தமிழ் நாடு)
அமைவிடம்பத்தனம்திட்டா
புவியியல் ஆள்கூற்று9°19′31″N 77°08′31″E / 9.3253°N 77.1420°E / 9.3253; 77.1420
திறந்தது1966
இயக்குனர்(கள்)K.S.E.B.
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகாக்கி துணையாறு
உயரம்116 m (381 அடி)
நீளம்336 m (1,102 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Kakki
மொத்தம் கொள் அளவு0.46
இயல்பான ஏற்றம்981 m (3,219 அடி)

குறிப்புகள்

தொகு
  1. "Places of Interest". Government of Kerala. Archived from the original on 16 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
  2. "District handbook" (PDF). Government of Kerala. Archived from the original (PDF) on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2009-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கி_அணை&oldid=3621773" இலிருந்து மீள்விக்கப்பட்டது