காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காக்கும் கரங்கள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஎம். முருகன்
ஏ.வி.எம்.
குமரன்
எம். சரவணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
சிவகுமார்
வெளியீடுசூன் 19, 1965
நீளம்4920 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கும்_கரங்கள்&oldid=3476451" இருந்து மீள்விக்கப்பட்டது