காங்லா அரண்மனை

காங்லா அரண்மனை (Kangla Palace) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்த ஒன்று. இது இம்பால் நதியின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது இம்பால் நதியின் மேற்குக் கரையில் மட்டுமே மீதமிருக்கிறது. கங்லா என்பதற்கு காய்ந்த நிலம் என்று மணிப்புரியம் மொழியில் பொருள்.

இம்பாலிலுள்ள காங்லா அரண்மனையின் நுழைவாயில்

வரலாறு

தொகு

காங்லா மணிப்பூரின் தலைநகராக முன்பு இருந்தது. இது இம்பால் நகரின் மையத்தில் அமைந்திருந்தது. கடல் மட்டத்திலிருந்து 2,619 அடிகள் (798 மீட்டர்கள்) உயரத்தில் அமைந்துள்ளது. இது ஆட்சியாளர்களின் அரண்மனையாக பொதுவருடம் 33-லிருந்து (C.E 33) பொதுவருடம் 1891 வரை இருந்தது (C.E 1981).இப்பகுதியானது புனிதமான வழிபாட்டு இடமாகவும் கருதப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு

இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்லா_அரண்மனை&oldid=1929707" இலிருந்து மீள்விக்கப்பட்டது