காசர்கோடு குள்ள மாடு

காசர்கோடு குள்ள மாடு ((மலையாளம்: കാസർഗോഡ് കുള്ളൻ പശു/கன்னடம்: ಕಾಸರಗೋಡು) என்பது இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இந்த மாடு கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் மலைத் தொடர்களை பூர்வீகமாக‍க்கொண்டவை. [1] இந்த மாடுகள் நல்ல கறவைத் திறன் பெற்றவையாகவும், கூடுதலான கணிம வளம் கொண்ட பாலை அளிப்பவையாகவும் உள்ளன. இந்த மாடு இந்தியாவில் உள்ள மூன்று குள்ள மாட்டு இனங்களில் ஒன்றாகும். இதர குள்ளமாடுகள் மலநாடு கிட்டா மற்றும் வெச்சூர் மாடு ஆகும். [2]

திருவனந்தபுரத்தில் காசர்கோடு குள்ள மாடு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
  2. "Punjab CM bowled over Kasargod cattle". Deccan Herald.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_குள்ள_மாடு&oldid=3548821" இலிருந்து மீள்விக்கப்பட்டது