காசா
காசா அல்லது காசா நகர் (Gaza, அரபு மொழி: غزة) என்பது காசாகரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 515,556. பாலத்தீனத்தின் பெரிய நகரம் இதுவாகும். கி.மு. 15ம் நூற்றாண்டிலிருந்து இங்கு மக்கள் வாழத் தொடங்கினர்.[4]
காசா | |
---|---|
ஏனைய transcription(s) | |
• அரபி | غزة |
• Also spelled | காசா நகர் (unofficial) |
அதிகார சபை | Gaza |
உருவாக்கம் | கிமு 15ம் நூற்றாண்டு |
அரசு | |
• வகை | City (from 1994[1]) |
பரப்பளவு[2] | |
• Jurisdiction | 45,000 dunams (45 km2 or 17 sq mi) |
மக்கள்தொகை (2012)[3] | |
• Jurisdiction | 515,556 |
இணையதளம் | www.gaza-city.org |
மேற்கோள்கள் தொகு
- ↑ Palestine Facts Timeline பரணிடப்பட்டது 2013-07-29 at the வந்தவழி இயந்திரம் Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA).
- ↑ "Gaza City". Gaza Municipality இம் மூலத்தில் இருந்து June 20, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080620101738/http://www.mogaza.org/gazacity.htm. பார்த்த நாள்: 2009-02-16.
- ↑ "Localities in Gaza Governorate by Type of Locality and Population Estimates, 2007-2016". Palestinian Central Bureau of Statistics(PCBS). http://www.pcbs.gov.ps/Portals/_Rainbow/Documents/gza.htm. பார்த்த நாள்: 2013-10-20.
- ↑ "Gaza (Gaza Strip)". International Dictionary of Historic Places 4. (1996). Fitzroy Dearborn Publishers. 287–290.