காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா

பூச்சி இனம்
காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா
Gastrinodes argoplaca
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
ஜியோமெட்ரிடே
பேரினம்:
காசுட்ரினோட்சு
இனம்:
கா.  ஆர்கோபிளாக்கா
இருசொற் பெயரீடு
காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா
மெய்ரிக், 1888

காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா (Gastrinodes argoplaca) என்பது ஜியோமெட்ரிடே குடும்பத்தின் அந்துப்பூச்சி ஆகும். இது ஆத்திரேலியாவில் காணப்படுகிறது.[1] இதனுடைய கம்பளிப்பூச்சி பச்சை அல்லது சிவப்பு பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை யூகலிப்டசு உள்ளிட்ட பல தாவர இலைகளை உண்ணுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Herbison-Evans, Don; Crossley, Stella (10 February 2009). "Australian Ennominae". Archived from the original on 26 September 2009. பார்க்கப்பட்ட நாள் 2 March 2009.
  2. "Gastrinodes argoplaca (Meyrick, 1892)". பார்க்கப்பட்ட நாள் 8 June 2021.