காசுலெத்னெர் குச்சி பூச்சி

பூச்சி இனம்
காசுலெத்னெர் குச்சி பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசமடோடே
குடும்பம்:
பிலிடே
பேரினம்:
பைலியம்
இனம்:
பை. காசுலெத்னேரி
இருசொற் பெயரீடு
பைலியம் காசுலெத்னேரி
வெசுடுவுட், 1859
வேறு பெயர்கள்

பைலியம் காசுலெத்னெரி புரூக், 1999

பைலியம் காசுலெத்னேரி (Phylium hausleithneri), அல்லது காசுலெத்னெர் குச்சி பூச்சி, பைலியம் பேரினத்தினைச் சேர்ந்த பூச்சியாகும். இது தீபகற்ப மலேசியா,[1][2] மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.[3] இது நிலவாழ் பூச்சி ஆகும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Species Details : Phyllium (Phyllium) athanysus Westwood, 1859". Catalogue of Life. 13 February 2017. Archived from the original on 14 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "species Phyllium (Phyllium) hausleithneri Brock, 1999". Phasmida Species File (Version 5.0/5.0). 13 February 2017. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  3. "Species overview - Checklist for Phasmida in Sri Lanka". Insectoid.sp. 13 February 2017. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  4. http://phasmida.speciesfile.org/Common/basic/Taxa.aspx?TaxonNameID=1200467