காஞ்சனபுரி
காஞ்சனபுரி தாய்லாந்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இதுவே காஞ்சனபுரி மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் கிவே நோய், கிவே யாய் ஆகிய ஆறுகள் மே கிளாங் ஆற்றுடன் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
காஞ்சனபுரி | |
---|---|
Country | தாய்லாந்து |
Province | Kanchanaburi Province |
District | Amphoe Mueang Kanchanaburi |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 31,327 |
புலிக்கோவிலை அடைவதற்கு இவ்வூரின் வழியாகச் செல்வதே எளிதான வழியாகும்.
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Kanchanaburi | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 38.1 (100.6) |
40.3 (104.5) |
41.9 (107.4) |
43.5 (110.3) |
41.2 (106.2) |
40.5 (104.9) |
39.7 (103.5) |
39.4 (102.9) |
37.9 (100.2) |
37.8 (100) |
38.0 (100.4) |
37.2 (99) |
43.5 (110.3) |
உயர் சராசரி °C (°F) | 32.3 (90.1) |
35.1 (95.2) |
37.3 (99.1) |
38.1 (100.6) |
35.5 (95.9) |
33.7 (92.7) |
33.3 (91.9) |
33.1 (91.6) |
32.8 (91) |
31.7 (89.1) |
30.7 (87.3) |
30.6 (87.1) |
33.68 (92.63) |
தினசரி சராசரி °C (°F) | 25.4 (77.7) |
27.9 (82.2) |
30.0 (86) |
31.2 (88.2) |
29.7 (85.5) |
28.7 (83.7) |
28.4 (83.1) |
28.2 (82.8) |
27.8 (82) |
27.2 (81) |
26.0 (78.8) |
24.6 (76.3) |
27.93 (82.27) |
தாழ் சராசரி °C (°F) | 19.2 (66.6) |
20.9 (69.6) |
23.2 (73.8) |
25.2 (77.4) |
25.2 (77.4) |
24.8 (76.6) |
24.4 (75.9) |
24.4 (75.9) |
24.0 (75.2) |
23.2 (73.8) |
21.3 (70.3) |
18.3 (64.9) |
22.84 (73.12) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.8 (42.4) |
12.1 (53.8) |
11.2 (52.2) |
19.7 (67.5) |
21.5 (70.7) |
20.2 (68.4) |
20.2 (68.4) |
21.5 (70.7) |
21.2 (70.2) |
16.2 (61.2) |
11.6 (52.9) |
6.8 (44.2) |
5.8 (42.4) |
பொழிவு mm (inches) | 5 (0.2) |
14 (0.55) |
28 (1.1) |
75 (2.95) |
153 (6.02) |
82 (3.23) |
95 (3.74) |
102 (4.02) |
219 (8.62) |
198 (7.8) |
70 (2.76) |
9 (0.35) |
1,050 (41.34) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 1 | 1 | 2 | 5 | 11 | 10 | 11 | 11 | 15 | 12 | 4 | 1 | 84 |
ஆதாரம்: NOAA (1961-1990)[1] |
படங்கள்
தொகு-
பஸ் நிலையம்
மேலும் பார்க்க
தொகு
மேற்கோள்
தொகு- ↑ "Climate Normals for Kanchananaburi". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.