காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் என்பது காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது திருக்கச்சிமேற்றளி - என்றழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[3]
தேவாரம் பாடல் பெற்ற காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[1] | |
---|---|
காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[1] | |
புவியியல் ஆள்கூற்று: | 12°50′07″N 79°41′29″E / 12.8352°N 79.6913°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கச்சிமேற்றளி |
பெயர்: | காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் திருக்கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | பிள்ளையார்பாளையம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இரு மூலவர் சந்நிதிகள்: திருமேற்றளீஸ்வரர்,ஓதவுருகீஸ்வரர் |
உற்சவர்: | சந்திரசேகர் |
தாயார்: | பராசக்தி |
தல விருட்சம்: | காரை[2] |
தீர்த்தம்: | விஷ்ணு தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர், திருநாவுக்கரசர் |
பாடியோர்
தொகுஇத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/New.php?id=259
- ↑ http://www.shaivam.org/sv/sv_kaarai.htm
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009