காஞ்சிப்பட்டு

காஞ்சிபுரம்பட்டு

காஞ்சிப்பட்டு என்பது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பட்டினால் செய்யப்பட்ட ஒரு வகை சேலைகளை குறிப்பிடுகிறது.[1]இது ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக இந்தியா அரசால் 2005-06ல் அறிவிக்கபட்டது.[2][3][4] ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன.[5][6].

காஞ்சிப்பட்டு
Kanchipuram silk sareer.JPG
காஞ்சிபுரம் பட்டு புடவைகள்
குறிப்புபட்டு புடவைகள்
வகைகைத்தொழில்
இடம்காஞ்சிபுரம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2005-06
பொருள்பட்டு

மேற்கோள்கள்தொகு

  1. "Weaving through the threads". தி இந்து. 7 March 2015 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  2. "Geographical indication". Government of India. 28 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Government eases norms for gold-silver mix in Kanchipuram sarees". Chennai: The Economic Times. 27 December 2011. http://articles.economictimes.indiatimes.com/2011-12-27/news/30561514_1_silk-sarees-kanchipuram-weavers. பார்த்த நாள்: 14 May 2012. 
  4. "GI tag: TN trails Karnataka with 18 products". Chennai: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 August 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-08-29/chennai/28312502_1_gi-tag-gi-registry-gi-protection. பார்த்த நாள்: 15 May 2012. 
  5. Rao, P.V.L. Narasimha (2008). Kanchipuram – Land of Legends, Saints & Temples. New Delhi: Readworthy Publications (P) Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5018-104-1. http://books.google.com/books?id=HJFldI75dRcC&pg=PA161&dq=kanchipuram&hl=en&sa=X&ei=ym8jT_rWLMLAtgfKloWiCw&ved=0CDoQ6AEwAg#v=onepage&q=kanchipuram&f=false. 
  6. "Industries in Kanchipuram". Kanchipuram Municipality, Government of Tamil Nadu. 2011. 26 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிப்பட்டு&oldid=3406020" இருந்து மீள்விக்கப்பட்டது