காஞ்சி மாமுனிவர் முதுகலை கல்வி மையம்

காஞ்சி மாமுனிவர் முதுகலை கல்வி மையம் அல்லது காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் (Kanchi Mamunivar Centre for Post Graduate Studies) நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகத்திற்கு முதுகலை மற்றும் ஆராய்ச்சி அளவில் உயர் கல்வி அளிக்கும் நோக்குடன் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் தொடங்கப்பட்டது. இங்கு முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பன்னிரண்டு துறைகள் செயல்படுகின்றன.

காஞ்சி மாமுனிவர் முதுகலை கல்வி மையம்
வகைஅரசு
உருவாக்கம்1989
இயக்குநர்முனைவர் தமிழரசி தமிழ்மணி
அமைவிடம்,
சேர்ப்புபாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
இணையதளம்kmcpgs.puducherry.gov.in

வழங்கும் படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலை படிப்புகள்

தொகு
  • முதுகலை தமிழ்
  • முதுகலை ஆங்கிலம்
  • முதுகலை பிரெஞ்சு
  • முதுகலை வரலாறு
  • முதுகலை பொருளியல்
  • முதுகலை வணிகவியல்
  • முதுகலை இயற்பியல்
  • முதுகலை வேதியியல்
  • முதுகலை கணிதம்
  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை விலங்கியல்
  • முதுகலை தாவரஉயிரியல் & உயிரியல்தொழில்நுட்பம்

ஆராய்ச்சி படிப்புகள்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு
  • வணிகவியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • தாவரவியல்

வெளி இணைப்புகள்

தொகு