காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில்
காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில் இது திருவரங்கத்திலுள்ள அரங்கநாத சுவாமி கோயிலின் உப கோயில் ஆகும். இங்குள்ள மூலவர் லட்சுமி நரசிம்மர்.[1][2][3]
காட்டழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில் | |
---|---|
காட்டழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில் | |
புவியியல் ஆள்கூற்று: | 10°51′37″N 78°41′56″E / 10.860220°N 78.698829°E |
பெயர் | |
பெயர்: | காட்டழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவரங்கம் |
மாவட்டம்: | திருச்சி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | லட்சுமி நரசிம்மர் |
தல விருட்சம்: | வன்னி மரம் |
வரலாறு | |
தொன்மை: | 500-1000 வருடங்களுக்கு முன் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 94 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°51'36.8"N, 78°41'55.8"E (அதாவது, 10.860220°N, 78.698829°E) ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "உத்யோகம் தரும் தலம்! - ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
- ↑ "கோயிலுக்குள் கலை அரங்கமா?". விகடன். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
- ↑ "Divine illumination". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.