காட்டுப்பாக்கம் கோழிப் பண்ணை

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கோழிப் பண்ணை

காட்டுப்பாக்கம் கோழிப் பண்ணை என்பது தமிழ்நாடின், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கோழிப் பண்ணையாகும்.[1] இந்தப் பண்ணையில் நந்தனம் கலர் கோழி, காரி நிர்பீக், ஆகிய கோழி இனங்களும், நந்தனம் வான்கோழி 1 என்ற வகை வான்கோழிகள் போன்றவை வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்". குறிப்பு. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.