காட்டுப்பிரண்டை
முறுக்கிக் தவழந்து படரும வெப்ப மண்டலக் காட்டுக் கொடிவகை.
காட்டுப்பிரண்டை[1] (Causonis trifolia) என்பது ஆத்திரேலியா மற்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமயவேறி கொடியாகும். இது கருப்பு நிற சதைப் பற்றுள்ள சிறு கனிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதன் இலைகளில் சயனிடின் மற்றும் டெல்பினிடின் போன்ற பல ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இதன் தண்டு, இலைகள், வேர்களில் ஹைட்ரோசியானிக் அமிலம் உள்ளது.
காட்டுப்பிரண்டை | |
---|---|
காட்டுப்பிரண்டையின் இலைகளும் பூ மொட்டுகளும் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Causonis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CausonisC. trifolia
|
இருசொற் பெயரீடு | |
Causonis trifolia (L.)Mabb. & J.Wen | |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- USDA, ARS, GRIN. காட்டுப்பிரண்டை in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம்.
- G. J. H. Grubben, O. A. Denton. Vegetables. Backhuys Publishers. p. 166.
- Ian W. B. Thornton (1997). Krakatau. Harvard University Press. pp. 121, 155.
- C. P. Khare (2008). Indian Medicinal Plants. Springer. p. 132.