காட்டு ஆமணக்கு
தாவரப் பேரினம்
காட்டு ஆமணக்கு Jatropha | |
---|---|
காட்டு ஆமணக்கு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Euphorbiaceae
|
துணைக்குடும்பம்: | Crotonoideae
|
சிற்றினம்: | Jatropheae
|
பேரினம்: | யாட்ரோஃபா |
இனம் | |
ஏறத்தாழ 175. |
காட்டு ஆமணக்கு என்பது, (தாவர வகைப்பாடு : Jatropha) ஒரு கட்டுபாடற்ற விதைப் பயிர் ஆகும். இது தாவர எரிபொருளுக்கான சாத்திய மூலப்பொருள்.
2007ம் ஆண்டு கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம் ஜட்ரோஃபா எதிர்காலத்தில் தாவர எரிபொருளை உருவக்ககூடிய பயிர்களில் முதன்மை பயிர் என்று வெளியிட்டுள்ளது.
இப்பயிரின் கழிப்பொருள்கள், தாவர உரங்களாகவும், சவுக்காரம் தயாரிப்பதற்கும், மற்றும் கால்நடைத்தீவனங்களாகவும் பயன்படுகின்றன.
சில ஜட்ரோஃபா இன தாவரங்கள் நச்சுதன்மை உடையதாகவும் மற்றும் ஆக்கிரமிப்பு தன்மையுடையாதாகவும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Genus: Jatropha L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-10-05. Archived from the original on 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-08-13.