காட்டூர் சுந்தரேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
காட்டூர் சுந்தரேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
சுந்தரேசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவாரூர் |
அமைவிடம்: | காட்டூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | சுந்தரேசுவரர் |
தாயார்: | அபிராமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுதிருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூருக்கு 5 கிமீ தொலைவில் காட்டூர் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அபிராமியம்மை ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. இடது புறத்தில் இறைவி உள்ளார். [1]