காட்மேன் சால்வின் பதக்கம்

காட்மேன் சால்வின் பதக்கம் (Godman-Salvin Medal) என்பது இங்கிலாந்து பறவையியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ஒரு பதக்கமாகும். இது "பறவையியல் தொடபாக சிறந்த பணிகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்படுகிறது". இப்பதக்கம் பிரடெரிக் துகேன் காட்மேன் மற்றும் ஒசுபர்ட் சால்வின் நினைவாக 1919-இல் நிறுவப்பட்டது.[1][2]

காட்மேன் சால்வின் பதக்கம்
காட்மேன்-சால்வின் பதக்கம் 1919இல் நிறுவப்பட்டது; பதக்கத்தை வடிவமைத்தவர் [ஆலன் ஜி. வயோன்
விருது வழங்குவதற்கான காரணம்“புகழ்பெற்ற பறவையியல் பணிக்கான மரியாதை”
இதை வழங்குவோர்இங்கிலாந்து]] பறவையியல் நிபுணர்கள் சங்கம்
முதலில் வழங்கப்பட்டது1922
இணையதளம்www.bou.org.uk/about-the-bou/governance-and-administration/medals-and-awards/

பதக்கம் வென்றவர்கள்

தொகு

இதுவரை இப்பதக்கத்தினை வென்றவர்கள் பின்வருமாறு:[1]

  • 1922 டபுள்யூ. ஈ.கிளார்க்
  • 1929 எர்ன்ஸ்ட் ஹார்டர்ட்
  • 1930 டபிள்யூ. எல். ஸ்க்லேட்டர்
  • 1936 ஹூபர்ட் லைன்சு
  • 1938 எச்.எஃப். விதர்பி
  • 1946 பி.ஆர்.லோவ்
  • 1951 ரிச்சர்ட் மெய்னெர்ட்சாகன்
  • 1959 டி.எல்.லாக், லேண்ட்ஸ்பரோ தாம்சன்
  • 1962 ஈ.எம். நிக்கல்சன்
  • 1966 ஆர்.ஈ. மோரே
  • 1968 டபிள்யூ. எச். தோர்ப்
  • 1969 நிகோ டின்பெர்கன்
  • 1971 ஜூலியன் அக்சிலி
  • 1977 வெர்ரோ சி. வியானி எட்வர்சு
  • 1982 டேவிட் டபிள்யூ. சுனோ
  • 1988 கிறிஸ் எம். பெரின்சு
  • 1990 ஜார்ஜ் எம். டன்னே
  • 1991 டெரெக் ஏ. ராட்க்ளிஃப்
  • 992 ஜான் சி. கோல்சன்
  • 1995 எர்ன்ஸ்ட் மேயர்
  • 1996 பீட்டர் ஆர். எவன்சு
  • 1999 ஜி.ஆர். "டிக்" பாட்சு
  • 2004 ஜே.பி. குரோக்சால்
  • 2006 மைக்கேல் பி. ஹாரிசு
  • 2009 ரைசு கிரீன்
  • 2010 இயன் நியூட்டன்
  • 2013 ராபர்ட் ஜே. புல்லர்
  • 2015 சாரா வான்லெசு
  • 2016 திம் பிர்க்கெட்
  • 2017 பாட் மோனகன்
  • 2018 கேத்தி மார்ட்டின்[3]
  • 2020 தியூனிஸ் பியர்ஸ்மா
  • 2022 நிக்கோலசு பி. டேவிசு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Medals and awards". British Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
  2. Anon. (1921). "Letters, Extracts, and notes". Ibis 63 (4): 759. doi:10.1111/j.1474-919X.1921.tb01299.x. https://archive.org/stream/ibis311brit#page/n817/mode/1up. 
  3. Krebs, Elsie A. (2018). "British Ornithologists' Union Godman Salvin Prize". Ibis 160 (4): 943–944. doi:10.1111/ibi.12655.