பறவையியல் விருதுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பறவையியல் விருதுகளின் பட்டியல் (List of ornithology awards) பறவையியல் தொடர்பான குறிப்பிடத்தக்க விருதுகள் அல்லது பறவைகள் ஆய்வு பற்றிய கட்டுரைகளுக்கான விருதுகளுக்கான பட்டியல் ஆகும். பறவையியல் விருது பறவையில் ஆய்வாளர்கள் மற்றும் அமெச்சூர் பறவை கண்காணிப்பாளர்களுக்கான விருதாகும். இந்தப் பட்டியலில் விருது வழங்கும் நாடுகளின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல்

தொகு

 

நாடு. விருது வழங்கியவர்
ஐக்கிய அமெரிக்கா பெர்க்சுட்ரோம் விருது களப் பறவையியலாளர்கள் சங்கம்[1]
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் டக்கர் பதக்கம் பிரித்தானிய பறவையியல் அறக்கட்டளை[2]
ஐக்கிய அமெரிக்கா ப்ரூஸ்டர் பதக்கம் அமெரிக்க பறவையியல் சங்கம்[3]
ஐக்கிய அமெரிக்கா சாண்ட்லர் ராபின்சு விருது அமெரிக்க பறவையியல் சங்கம்[4]
ஐக்கிய அமெரிக்கா கிளாடியா காட்டு விருது அமெரிக்க பறவைகள் சங்கம்[4]
ஆத்திரேலியா டி. எல். சர்வென்டி பதக்கம் ஆத்திரேலிய பறவையியல் வல்லுநர்கள் சங்கம்[5]
ஐக்கிய இராச்சியம் திலிசு ப்ரீசு பதக்கம் பிரித்தானிய பறவையியல் அறக்கட்டளை[6][7]
ஐக்கிய அமெரிக்கா ஐசென்மேன் பதக்கம் லின்னியன் நியூயார்க் சமூகம்[8]
ஐக்கிய அமெரிக்கா பிராங்க் எம். சாப்மேன் மானியம் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்[9]
ஐக்கிய இராச்சியம் காட்மேன்-சால்வின் பதக்கம் பிரித்தானிய பறவையியல் வல்லுநர்கள் சங்கம்[10][11]
ஆத்திரேலியா ஜான் ஹோப்சு பதக்கம் ஆத்திரேலிய அரச பறவையியல் வல்லுநர்கள் சங்கம்[12]
ஐக்கிய அமெரிக்கா லோய் மற்றும் ஆல்டன் மில்லர் ஆராய்ச்சி விருது கூப்பர் பறவையியல் சங்கம்[13][14]
ஐக்கிய அமெரிக்கா லுட்லோ கிரிசுகாம் விருது அமெரிக்க பறவைகள் சங்கம்[15]
ஐக்கிய அமெரிக்கா மார்கரெட் மோர்சு நைசு பதக்கம் வில்சன் பறவையியல் சங்கம்[16]
ஐக்கிய இராச்சியம் பறவையியல் துறைக்கான மார்சு விருதுகள் பிரித்தானியா பறவையியல் அறக்கட்டளை[17][18]
நியூசிலாந்து இராபர்ட் பல்லா நினைவு விருது நியூசிலாந்தின் பறவையியல் சங்கம்[19][20]
ஐக்கிய அமெரிக்கா ராபர்ட் ரிட்ஜ்வே விருது அமெரிக்க பறவைகள் சங்கம்[4]
ஐக்கிய அமெரிக்கா ரோஜர் டோரி பீட்டர்சன் விருது அமெரிக்க பறவைகள் சங்கம்[4]
ஆத்திரேலியா எஸ். ஜி. 'பில்' லேன் விருது சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம்[21]
ஐக்கிய அமெரிக்கா ஸ்கட்ச் விருது களப் பறவையியலாளர்கள் சங்கம்[22]
ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய பறவையியல் ஒன்றிய பதக்கம் பிரித்தானிய பறவையியல் வல்லுநர்கள் சங்கம்[23][24]
ஆத்திரேலியா டபிள்யூ. ராய் வீலர் மெடலியன் பறவைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆத்திரேலியா[25][26]

மேற்கோள்கள்

தொகு
  1. Grants and Awards : The E. Alexander Bergstrom Memorial Research Award, Association of Field Ornithologists, archived from the original on 2008-12-19, பார்க்கப்பட்ட நாள் 2020-02-15
  2. Medallists : Bernard Tucker Medal, British Trust for Ornithology, பார்க்கப்பட்ட நாள் 2020-02-15
  3. AOU site
  4. 4.0 4.1 4.2 4.3 American Birding Association. "ABA Awards". பார்க்கப்பட்ட நாள் 25 January 2018.
  5. Birds Australia D. L. Serventy Medal
  6. Pitches, Adrian. "'Science geek' picks up BTO medal". British Birds (magazine) 104 (1): 52. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-0335. 
  7. Whitby, Max. "A Gong For Barclay". BirdGuides. Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.
  8. "About LSNY, Constitution, Funds & Awards, & Linnaeus". Linnaean Society of New York. Archived from the original on 20 September 2016. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  9. "Frank M. Chapman Memorial Fund". American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 4 January 2013.
  10. "Medals and awards". British Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
  11. Anon. (1921). "Letters, Extracts, and notes". Ibis 63 (4): 759. doi:10.1111/j.1474-919X.1921.tb01299.x. https://archive.org/stream/ibis311brit#page/n817/mode/1up. 
  12. "BirdLife Australia: Awards & Scholarships". பார்க்கப்பட்ட நாள் 12 September 2012.
  13. American Ornithologists' Union
  14. "AOS Miller Award". AOS. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
  15. American Birding Association. "ABA Awards". பார்க்கப்பட்ட நாள் 25 January 2018.
  16. "Margaret Morse Nice Medal". Wilson Ornithological Society. 2010-05-29. Archived from the original on 2012-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09.
  17. "Jeremy Wilson receives the 2012 Marsh Award for Ornithology". British Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 1 November 2012.
  18. "Dilys Breese and Marsh awards presented at SWLA exhibition". British Trust for Ornithology. பார்க்கப்பட்ட நாள் 1 November 2012.
  19. David Medway (June 2002). "Robert Falla Memorial Award". Southern Bird (10): 2–3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-1916. http://notornis.osnz.org.nz/system/files/SoBird10_Jun2002.pdf. 
  20. "Awards - OSNZ AGM 2012". Ornithological Society of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
  21. ‘BILL’ LANE AWARD, Australian Bird Study Association, பார்க்கப்பட்ட நாள் 2020-02-15
  22. "Pamela and Alexander F. Skutch Research Award". Association of Field Ornithologists. Archived from the original on 29 August 2012. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
  23. "Medals and awards". British Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
  24. "The Janet Kear Union Medal". British Ornithologists' Union. 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 10 September 2019.
  25. Simpson, Ken; & Weston, Mike. (2005). W. Roy Wheeler Medallion. Bird Observer 836: 3
  26. Simpson, Ken. (2005). W. Roy Wheeler Medallion. Inaugural awards. Bird Observer 838: 17-19.