சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம்
சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் (Charles Sturt University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் வளாகங்கள் பல நகரங்களில் அமைந்துள்ளன.
குறிக்கோளுரை | For the public good |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1989 |
வேந்தர் | லோறி வில்லெற் |
துணை வேந்தர் | பேரா. இயான் கௌல்ரர் |
அமைவிடம் | , |
இணையதளம் | [1] |
வெளி இணைப்பு
தொகு