காதலாகிக் கனிந்து

காதலாகிக் கனிந்து என்பது பாலகுமாரன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல் ஆகும். இந்த கட்டுரை முழுக்க ஆன்மிகத்தைப் பற்றியும், பாலகுமாரனின் குருவும் யோகியுமான திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமாரைப் பற்றியும் எழுதப்பட்டது. ஆன்மிக மற்றும் தியான அனுபவங்களைப் பற்றி எழுதப்பட்ட இந்த கட்டுரை, ஆன்மிகத்தில் மறைக்கப்பட வேண்டிய விடயங்கள் என்று ஒன்றுமே இல்லை என்றும் எவருக்கெல்லாம் தேடல் என்ற ஒன்று இருக்கிறதோ அவரை இறைவன் தன்னிச்சையாகவே ஆட்கொள்கிறான் என்றும் தெளிவுபடுத்துகிறது. நவம்பர் 2007 இல் வெளிவந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலாகிக்_கனிந்து&oldid=334069" இருந்து மீள்விக்கப்பட்டது