காதுகேளாதோர் தேசிய சங்கம் (இந்தியா)

காதுகேளாதோர் தேசிய சங்கம் (National Association of the Deaf (India) என்பது 2005 இல  இந்தியாவில் காது கேளாதோர்க்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். என்.ஏ.டி.வின் இலக்கானது இந்தியாவிள் உள்ள காது கேளாதோருக்கான அமைப்பு மற்றும் அவர்களுக்கான கல்வியை ஒருங்கிணைப்பது ஆகும்.[1] என்.ஏ.டி. இந்திய சைகை மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. தற்போது என்.ஏ.டி.-இல்  2,500 க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஜனவரி 2007 இல், என்.ஏ.டி. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகதில், த சைன் மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் துவங்குவதற்காக, மொழியியல் துறையை என்.ஏ.டி ஒருங்கிணைத்தது.

அமெரிக்காவியுள்ள காதுகேளாதோர் தேசிய சங்கத்தைப்  போலல்லாமல், என்.ஏ.டி . காது கேளாதோர் உலகக் கூட்டமைப்பு (WFD) உடன் இணைக்கப்படவில்லை. இருப்பினும், என்.ஏ.டி மற்றொரு அமைப்பபான, "காது கேளாதோருக்கான அகில இந்திய கூட்டமைப்பு" WDF உடன் இணைந்துள்ளது. 

விருதுகள்

தொகு
  • All India Bank Employees of the Deaf, 2008[2]
  • Bhopal Deaf Association, 2009
  • Chhattisgarh Association of the Deaf, 2010
  • Bangalore Deaf Association, 2011
  • Malwa- Nimad Badhir Sangh, 2012

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.
  2. https://www.facebook.com/nadindia.org.in/info

வெளி இணைப்பு

தொகு