காத்தரைன் செசார்சுகி

பிரெஞ்சு வானியலாளர்

காதெரைன் ழீன்னி செசார்சுகி (Catherine Jeanne Cesarsky) (பிறப்பு: 24 பிபரவரி 1943)ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் புத்தியல்கால வானியற்பியல் மையப் புலங்களில் செய்த சிறந்த ஆராய்ச்சிக்காகப் பெயர்பெற்றவர். இவர் முன்பு பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தலைவராகவும் (2006-2009)[2] ஐரோப்பியத் தெற்கு வான்காணகத்தின் இயக்குநராகவும் (1999-2007) இருந்துள்ளார். இவர் 2017 இல் சதுரக் கிலோமீட்டர் அணி கதிர்வீச்சுத் தொலைநோக்கித் திட்டக் குழுமத்தின் தலைவராகவும் உள்ளார்.

காத்தரைன் ஜே. செசார்சுகி
Catherine J. Cesarsky
காத்தரைன் ஜே. செசார்சுகி
பிறப்பு24 பெப்ரவரி 1943 (1943-02-24) (அகவை 81)
அம்பாசாக், பிரான்சு
தேசியம் பிரெஞ்சியர்
துறைவானியல்
பணியிடங்கள்ஐரோப்பியத் தெற்கு வான்காணகம்
செருமனி
கல்வி கற்ற இடங்கள்புவெனாசு ஏரீசு பல்கலைக்கழகம்
ஆர்வார்டு பல்கலைக்கழகம்[1]
ஆய்வேடுபால்வெளி நீர்மக்காந்த அலைகளுடன் அண்டக்கதிர்களின் ஊடாட்டம் (1971)
அறியப்படுவதுஅகச்சிவப்புக்கதிர் வான்காணகப் பலகையில் இசோகாம் ( ISOCAM) படக்கருவியை வடிவமைத்தல்
விருதுகள்காசுபார் (COSPAR விண்வெளி அறிவியல் விருது (1998)

கல்வி

தொகு

பிரான்சில் பிறந்த இவர் அர்ஜெண்டீனாவில் வளர்ந்தார். இவர்புவெனாசு ஏரேசு பல்கலைக்கழகத்தில் இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1971 இல் வானியலில் முனைவர் பட்டத்தை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்(கேம்பிரிட்ஜ், மசாசூசட், அமெரிக்கா). பின்னர் பல ஆண்டுகளாக கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் பணிபுரிந்தார்.

வாழ்க்கைப்பணி

தொகு

ஆராய்ச்சி

தொகு

தகைமைகளும் விருதுகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Catherine Cesarsky". பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
  2. International Astronomical Union(28 August 2006). "Catherine Cesarsky elected president of the International Astronomical Union". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_செசார்சுகி&oldid=3986504" இலிருந்து மீள்விக்கப்பட்டது