காத்மாண்டு காட்சி கோபுரம்

நேபாளத்திலுள்ள உயரமான கட்டடம்

காத்மாண்டு காட்சி கோபுரம் (Kathmandu View Tower) நேபாளத்தின் காத்மாண்டுவில் தற்போது கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடமாகும்.[1][2] 29-அடுக்குகளைக் கொண்ட மிக உயரமான கட்டடமாகக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.[3] காத்மாண்டு நகரத்தின் பழைய பேருந்து பூங்காவில் கட்டப்படும் இக்கோபுரத்தில் வணிக வளாகமும் இடம்பெறும்.

காத்மாண்டு காட்சி கோபுரம்
Kathmandu View Tower
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Bagmati Province" does not exist.
பொதுவான தகவல்கள்
நிலைமைகட்டுமானத்தில்
இடம்காட்மாண்டு, நேபாளம்
ஆள்கூற்று27°42′14″N 85°19′03″E / 27.70400787000275°N 85.31742863070257°E / 27.70400787000275; 85.31742863070257
துவக்கம்11 நவம்பர் 2015

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று நேபாளத்தின் துணைத் தலைவர் நந்தா பகதூர் பன் அட்டிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.[3][4] காத்மாண்டு காட்சி கோபுரத்தின் கட்டுமானப் பணி 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் தேதியன்று தொடங்கியது.[5]

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி கட்டடத்தின் 15 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Foundation for 29 stories built for Kathmandu View Tower with design of 12". Setopati. Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
  2. "Kathmandu view tower construction delayed". My Republica (in ஆங்கிலம்). Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
  3. 3.0 3.1 "Kathmandu View Tower: How a company milked Nepal's 'tallest building' project for three years". Online Khabar (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 25 April 2019. Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.
  4. Ojha, Anup (30 September 2021). "Activists want President to act to convert 'Kathmandu View Tower' into National Library". The Kathmandu Post (in English). Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 "Kathmandu view tower construction sees dismal progress; 15 percent works in five years". The Rising Nepal (in ஆங்கிலம்). Archived from the original on 16 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 November 2021.