காந்திகிராம், திரிபுரா

திரிபுரா மாநிலத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

காந்திகிராம் என்பது இந்திய மாநிலமான திரிபுராவின் மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர் ஆகும். இது அகர்த்தலாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

காந்திகிராம்
গান্ধীগ্রাম
Gandhigram
நகரம்
காந்திகிராம் গান্ধীগ্রাম Gandhigram is located in இந்தியா
காந்திகிராம் গান্ধীগ্রাম Gandhigram
காந்திகிராம்
গান্ধীগ্রাম
Gandhigram
ஆள்கூறுகள்: 23°53′31″N 91°16′38″E / 23.8919°N 91.2771°E / 23.8919; 91.2771
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
ஏற்றம்
43.41 m (142.42 ft)

அரசியல்

தொகு

இது பாமுட்டியா சட்டமனறத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திகிராம்,_திரிபுரா&oldid=3811226" இலிருந்து மீள்விக்கப்பட்டது