காந்த நிலையியல்
காந்த நிலையியல் (Magnetostatics) மின்னோட்டங்கள் நிலையாக இருக்கும்போது (நேரத்திற்கேற்ப மாறாதபோது) காந்தப் புலங்களைக் குறித்த ஆய்வாகும். இது மின்மங்கள் நிலையாக இருக்கும்போது ஆயப்படும் நிலை மின்னியலுக்கு இணையானது. காந்தமாக்கம் நிலையாக இருக்க வேண்டியதில்லை; நானோவிநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் நிகழும் விரைவான காந்தநிலை மாற்றங்களை முன்னறியவும் காந்த நிலையியலின் சமன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.[1] மின்னோட்டங்கள் நிலையாக இல்லாதவிடத்தும், அவை மிக விரைவாக மாறாதவிடத்து, காந்த நிலையியலை கொண்டு மிக அண்மைய முடிவுகளைப் பெறலாம். பயன்பாடுகளான காந்தமய தரவு சேமிப்பு கருவிகளின் முன்மாதிரிகள் போன்ற குறுகாந்தவியல் பயன்பாடுகளில் காந்த நிலையியல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்சான்றுகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Aharoni, Amikam (1996). Introduction to the Theory of Ferromagnetism. Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-851791-2. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
- Feynman, Richard P.; Leighton, Robert B.; Sands, Matthew (2006). The Feynman Lectures on Physics. Vol. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-9045-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hiebert, W; Ballentine, G; Freeman, M (2002). "Comparison of experimental and numerical micromagnetic dynamics in coherent precessional switching and modal oscillations". Physical Review B 65 (14): pp. 140404. doi:10.1103/PhysRevB.65.140404.