கானோ வரைபடம்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
கானோ வரைபடம் (Karnaugh map) அல்லது கே-வரைபடம் (K-map) என்பது பூலிய இயற்கணிதக் கோவைகளைச் சுருக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும்.[1] மொறிசு கானோ (Maurice Karnaugh) என்பவர் எடுவேடு வெயிட்சால் (Edward Veitch) 1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்சு அட்டவணையை (Veitch chart) மெருகேற்றி, 1953 இல் கானோ வரைபடத்தை அறிமுகப்படுத்தினார்.[2][3]

எடுத்துக்காட்டு: இங்கு இரண்டு கானோ வரைபடங்கள் காட்டப்பட்டுள்ளன. சார்பு ƒ இற்குச் சிறுபதங்களைப் (நிறமூட்டிய செவ்வகங்கள்) பயன்படுத்தியும், அதன் நிரப்பிச் சார்புக்குப் பெரும்பதங்களைப் (சாம்பல் செவ்வகங்கள்) பயன்படுத்தியும் அவை வரையப்பட்டுள்ளன. E() என்பது கட்டுரையில் ஆல் குறிக்கப்பட்டுள்ள சிறுபதங்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கின்றது.
எடுத்துக்காட்டுதொகு
கானோ வரைபடங்கள், பூலிய இயற்கணிதச் சார்புகளைச் சுருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பின்வரும் உண்மை அட்டவணையால் குறிக்கப்படும் பூலியச் சார்பைக் கருத்திற்கொள்க.
A | B | C | D | ||
---|---|---|---|---|---|
0 | 0 | 0 | 0 | 0 | 0 |
1 | 0 | 0 | 0 | 1 | 0 |
2 | 0 | 0 | 1 | 0 | 0 |
3 | 0 | 0 | 1 | 1 | 0 |
4 | 0 | 1 | 0 | 0 | 0 |
5 | 0 | 1 | 0 | 1 | 0 |
6 | 0 | 1 | 1 | 0 | 1 |
7 | 0 | 1 | 1 | 1 | 0 |
8 | 1 | 0 | 0 | 0 | 1 |
9 | 1 | 0 | 0 | 1 | 1 |
10 | 1 | 0 | 1 | 0 | 1 |
11 | 1 | 0 | 1 | 1 | 1 |
12 | 1 | 1 | 0 | 0 | 1 |
13 | 1 | 1 | 0 | 1 | 1 |
14 | 1 | 1 | 1 | 0 | 1 |
15 | 1 | 1 | 1 | 1 | 0 |
மேற்கோள்கள்தொகு
- ↑ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) ஆசிரியர் வழிகாட்டி தரம் 12. தேசிய கல்வி நிறுவகம். 2017. பக். 105. http://www.nie.lk/pdffiles/tg/tGr12TG%20ICT.pdf.
- ↑ "A Chart Method for Simplifying Truth Functions". ACM Annual Conference/Annual Meeting: Proceedings of the 1952 ACM Annual Meeting (Pittsburg) (New York, USA: ACM): 127–133. 1952-05-03. doi:10.1145/609784.609801.
- ↑ Boolean Reasoning – The Logic of Boolean Equations (reissue of 2nd ). Mineola, New York: Dover Publications, Inc.. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-42785-0.
வெளி இணைப்புகள்தொகு
கானோ வரைபடம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Detect Overlapping Rectangles, by Herbert Glarner.
- Using Karnaugh maps in practical applications, Circuit design project to control traffic lights.
- K-Map Tutorial for 2,3,4 and 5 variables
- Karnaugh Map Example
- POCKET–PC BOOLEAN FUNCTION SIMPLIFICATION, Ledion Bitincka — George E. Antoniou