கான்பலிக்
கான்பலிக் என்பது குப்லாய் கானால் நிறுவப்பட்ட யுவான் அரசமரபின் குளிர்காலத் தலைநகரமாகும்.[1] இது தற்போதைய பெய்ஜிங்கின் மையத்தில் அமைந்திருந்தது.
பெயர்
தொகுகான்பலிக்[2] என்ற பெயருக்குக் கானின் நகரம் என்று பொருள். சொங்குடுவின் வீழ்ச்சிக்கு முன்னரே துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களால் கான்பலிக் என்ற பெயரானது சீனாவின் சின் பேரரசர்களின் நகரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.