காப்புமாலை

காப்புமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இறைவன் காக்கவேண்டி மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களால் பாடுவதே காப்புமாலை எனப்படுகின்றது[1].

குறிப்புகள் தொகு

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 832

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்புமாலை&oldid=3846636" இலிருந்து மீள்விக்கப்பட்டது