காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டின் தருமபுரியில் உள்ள கல்லூரி

காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Kamadhenu College of Arts and Science ) பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1995ஆம் ஆண்டு துவக்க்கப்பட்ட கல்லூரியாகும். இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், தருமபுரியில் உள்ளது.

காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரி நுழைவாயில்
வகைதனியார்
உருவாக்கம்1995
முதல்வர்ஏ. கண்ணன்
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

துறைகள்

தொகு

இக்கல்லூரியில் 13 இ்ளங்கலை பட்டபடிப்புகளும், 6 முதுகலை நிலை பட்டபடிப்புகளும் 2 ஆராய்சிப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

கல்லூரியியன் இணையதளம்