காமராசர் தேசிய காங்கிரசு

அரசியல் கட்சி

காமராசர் தேசிய காங்கிரசு (Kamarajar Deseeya Congress), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும்.[1] இக்கட்சியின் பொதுச்செயலாளர் எம். எசு. இராஜேந்திரன்.[2][3] இக்கட்சியின் கொடியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராசரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது.[4]

திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்காக இக்கட்சி விரிவாகச் செயல்பட்டு வருகிறது.[3][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu News : Briefly". The Hindu. 2006-06-20. Archived from the original on 2006-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  2. "The Hindu : Tamil Nadu News : Assembly homage to Pope". Hinduonnet.com. 2005-04-05. Archived from the original on 6 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. 3.0 3.1 "Tamil Nadu / Chennai News : Make country an economic super power: Elangovan". The Hindu. 2007-10-03. Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  4. "Tamil Nadu / Chennai News : Party claims right to flag". The Hindu. 2006-02-22. Archived from the original on 2006-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  5. "Briefly". The Hindu. 2004-02-03. Archived from the original on 2004-02-16. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  6. "The Hindu : CM takes part in mass 'charka spinning'". Hinduonnet.com. 2001-10-03. Archived from the original on 16 November 2001. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)