காமராஜரும் கண்ணதாசனும் (நூல்)


காமராஜரும் கண்ணதாசனும் [1] என்ற நூலானது தமிழருவி மணியன் எழுதியது ஆகும்.

காமராஜரும் கண்ணதாசனும்
நூலாசிரியர்தமிழருவி மணியன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்கற்பகம் புத்தகாலயம்
வெளியிடப்பட்ட நாள்
2006
பக்கங்கள்104

நூலைப் பற்றி தொகு

இந்நூலின் முதல் பாதியில் காமராசரைப் பற்றியும், இரண்டாம் பாதியில் கண்ணதாசனைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்த நூலுக்கு வே. த. நவமணியன் அணிந்துரை வழங்கியுள்ளார்.

உள்ளடக்கம் தொகு

  • விலாசமில்லா விருதுப்பட்டியின் அதிசயம்!
  • காளிதாசன் கணிப்பு
  • நயத்தக்க நட்புணர்ச்சி
  • காமராசர் ஏன் முதல்வரானார்?
  • பகற்பொழுதில் பசியாற வழியமைத்தார்
  • எட்டுப்பேர் அமைச்சரவை
  • முதலில் கட்சி; பின்னரே பதவி!
  • காமராசரும்-இந்திராகாந்தியும்
  • தனி மனிதரின் களங்கமற்ற வாழ்க்கை
  • காமராசரைப் போல் காண முடியுமா?
  • ஆரோக்கியமான அரசியல் பண்பு!
  • காலத்தின் கடைசிக் கருணை
  • தூய்மையான் துருவ நட்சத்திரம்
  • இதயத்தைத் தொடுவதே சிறந்த பேச்சு
  • தேவனுக்குத் தெருப்பாடகனின் அஞ்சலி
  • கவிராசரின் கவிதைப் பயணம்
  • தைப்பாவைத் தூது
  • வசமான பெண்மையும் வளமான கிண்ணமும்
  • காதிலே கவிஞரின் மதம்
  • வாழ்க்கையின் இரகசியம்
  • அழுகையின் முடிவே ஞானம்
  • கவிஞரும் ஷெல்லியும்
  • கவிஞரின் முரண்பாடுகள்
  • இலட்சியக் கனவு
  • சாவைப் பற்றிய சாகாத பாடல்
  • ஞானத் தேடல்
  • கவிஞரின் கவிதைகளின் அடிநாதம்

மேற்கோள்கள் தொகு

  1. காமராஜரும் கண்ணதாசனும் நூல்

வெளியிணைப்புகள் தொகு