காமரூப பால அரசமரபு
காமரூப பால அரசமரபு (Pala dynasty of Kamarupa) காமரூப பேரரசை கி பி 900 முதல் 1100 முடிய ஆட்சி செய்த இந்து சமய மன்னர்கள் ஆவர். துர்ஜெயா என்ற (தற்கால வடக்கு குவஹாட்டி) நகரத்தை தலைநகராகக் கொண்டு காமரூபத்தை ஆட்சி செய்தவர்கள். பௌத்த சமயத்தை சார்ந்த பால அரசமரபினர் காமரூப பால அரசமரபினருக்கு சமகாலத்தவர்கள்.
পাল বংস காமரூப பால அரசமரபு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி பி 900–கி பி 1100 | |||||||||||||||
தலைநகரம் | துர்ஜெயா (தற்கால வடக்கு குவஹாட்டி) | ||||||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
மகாராஜாதிராஜன் | |||||||||||||||
• கி பி 900 - c. 920 | பிரம்மபாலன் | ||||||||||||||
• c. 920 – c. 960 | இரத்தினபாலன் | ||||||||||||||
• c. 960 – c. 990 | இந்திரபாலன் | ||||||||||||||
• c. 990 – 1015 | கோபாலன் | ||||||||||||||
• c. 1015 – c. 1035 | ஹர்சபாலன் | ||||||||||||||
• c. 1035 – c. 1060 | தர்மபாலன் | ||||||||||||||
• c. 1075 – c. 1100 | ஜெயபாலன் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா | ||||||||||||||
• தொடக்கம் | கி பி 900 | ||||||||||||||
• முடிவு | கி பி 1100 | ||||||||||||||
|
காமரூப பால அரசு ஆட்சியாளர்கள்
தொகு- பிரம்ம பாலன் (900-920)
- இரத்தின பாலன் (920-960)
- இந்திர பாலன் (960-990)
- கோபாலன் (990-1015)
- ஹர்சபாலன் (1015-1035)
- தர்மபாலன் (1035-1060)
- ஜெயபாலன் (1075-1100).
மேற்கோள்கள்
தொகு- Sircar, D. C. The Bhauma-Naraka or the Pala Dynasty of Brahmapala, The Comprehensive History of Assam, ed H. K. Barpujari, Guwahati, 1990.