முதன்மை பட்டியைத் திறக்கவும்

எல் காமரோன் தே லா ஈஸ்லா (El Camarón de la Isla) என்பது ஹோசே மோன்ஹே குரூசின் (José Monje Cruz - ஹோசே மோன்ஹே குரூசு) மேடைப்பெயர் ஆகும் (மேடையில் பாடும்பொழுது இப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்). இவர், திசம்பர் திங்கள் 5ஆம் தேதி 1950ஆம் ஆண்டில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர், சூலை திங்கள் 2ஆம் தேதி 1992ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார்.

காமரோன் தே லா ஈஸ்லா
Grafiti Camarón 28-1-14.JPG
பிறப்பு5 திசம்பர் 1950
San Fernando
இறப்பு2 சூலை 1992 (அகவை 41)
படோலானா
Camaron de la Isla.jpg
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமரோன்_தே_லா_ஈஸ்லா&oldid=2733816" இருந்து மீள்விக்கப்பட்டது