பாக்கோ தே லூசீயா

பாக்கோ தே லூசீயா (Paco de Lucía, 21 டிசம்பர் 1947 – 25 பெப்ரவரி 2014), ஒரு புகழ்பெற்ற எசுப்பானிய இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர் எசுப்பானியாவில் அல்கேசீராசில் பிறந்தார். இவர் இவரது இயற்பெயர் பிரான்சிஸ்கோ சான்ச்செஸ் கோமெஸ் ஆகும்.

பாக்கோ தே லூசீயா
Paco de Lucía
2007 இல் தெ லூசீயா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரான்சிஸ்கோ குஸ்தாவோ சான்செசு கோமசு
பிறப்பு(1947-12-21)21 திசம்பர் 1947
இறப்பு25 பெப்ரவரி 2014(2014-02-25) (அகவை 66)
மெக்சிக்கோ
இசை வடிவங்கள்பிளமேன்கோ, செவ்விசை, ஜாசு
தொழில்(கள்)இசையமைப்பாளர், கித்தார் கலைஞர்
இசைக்கருவி(கள்)கித்தார்
இசைத்துறையில்1958–2014
இணைந்த செயற்பாடுகள்காமரோன் தே லா ஈஸ்லா, பிரையன் ஆடம்ஸ்

வெளி இணைப்புகள் தொகு

http://www.youtube.com/watch?v=b3p48EezhOU (பாக்கோ தே லூசியாவின் ரும்பா)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கோ_தே_லூசீயா&oldid=3859324" இலிருந்து மீள்விக்கப்பட்டது