காமினி ஜிந்தால்
இந்திய அரசியல்வாதி
காமினி ஜிந்தால் (Kamini Jindal) ((பிறப்பு 16 ஜூன் 1988)) இந்திய அரசியல்வாதியாவார். இவர், இராசத்தானில் சிறீ கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
காமினி ஜிந்தால் | |
---|---|
2013 இராசத்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காமினி ஜிந்தால். | |
சட்டமன்ற உறுப்பினர் இராசத்தான் | |
பதவியில் 2013-2018 | |
முன்னையவர் | இராதேசியாம் |
தொகுதி | சிறீ கங்காநகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூன் 1988 ஹிசார் அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | தேசிய யூனியன் ஜமந்திரா கட்சி |
துணைவர் | கங்காதீப் சிங்களா |
வாழிடம்(s) | சிறீ கங்காநகர், இராசத்தான் |
இணையத்தளம் | www.kaminijindal.in |
மூலம்: [1] |
இவர் தேசிய யூனியன் ஜமந்திரா கட்சியின் நிறுவனர் பி. டி. அகர்வாலின் மகளும். இராசத்தானின் குடிமை அதிகாரியான ககந்தீப் சிங்லாவின் மனைவியும் ஆவார்.[2] காமினி ஜிந்தால் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து முன்னணி நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டார்.
இவர், சூலை 16, 2012 முதல் விகாஸ் டபிள்யூ. எஸ். எஸ். லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ "Kamini Jindal(National Unionist Zamindara Party):Constituency- GANGANAGAR(GANGANAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
- ↑ https://peoplepill.com/i/kamini-jindal