காம்பி அறிகுறி
காம்பி அறிகுறி (Comby sign) என்பது ஆரம்பக்கால தட்டம்மைக்கான மருத்துவ அறிகுறியாகும். இதில் எபிடெலியல் உயிரணுக்களின் சிதைவு காரணமாக ஈறுகள் மற்றும் வாய்க்குழி சவ்வுப்படலம் ஆகியவற்றில் மெல்லிய, வெண் திட்டுகள் காணப்படும்.[1]
காம்பி அறிகுறி |
---|
இந்த அடையாளத்திற்கு ஜூல்சு காம்பியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Comby's sign பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் at Mondofacto online medical dictionary
- ↑ Comby's sign at TheFreeDictionary.com