காம்ப்பெல் ஸ்காட்
காம்ப்பெல் ஸ்காட் (ஆங்கில மொழி: Campbell Scott) (பிறப்பு: ஜூலை 19, 1961) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி அமேசிங் ஸ்பைடர் - மேன், தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
காம்ப்பெல் ஸ்காட் | |
---|---|
பிறப்பு | காம்ப்பெல் ஸ்காட் சூலை 19, 1961 நியூயார்க், அமெரிக்கா |
பணி | நடிகர் குரல் நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–இன்று வரை |
பிள்ளைகள் | 1 |