காயியா ஸ்டைலோசா
காயியா ஸ்டைலோசா(Kayea stylosa) அல்லது மெசுவா ஸ்டைலோசா(Mesua stylosa) என்பது கலோஃபில்லேசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரத்தின் ஒரு இனமாகும். இது தென்மேற்கு இலங்கையில் மட்டுமே காணப்படும் ஒரு மிக அருகிய இன மரமாகும்.
காயியா ஸ்டைலோசா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | K. stylosa
|
இருசொற் பெயரீடு | |
Kayea stylosa Thwaites (1858) | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ World Conservation Monitoring Centre (1998). "Mesua stylosa". IUCN Red List of Threatened Species 1998: e.T30801A9578002. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30801A9578002.en. https://www.iucnredlist.org/species/30801/9578002. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Kayea stylosa Thwaites. Plants of the World Online. Retrieved 26 May 2023.