காரட் (அலகு)
(காரட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.
சொற் பிறப்பியல்
தொகுcarob[1][2][3] என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும்.[1] இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.
எடுத்துக்காட்டுகள்
தொகு18k,22k, 24k
மேற்கோள்கள்
தொகு- ↑ Harper, Douglas. "carat". Online Etymology Dictionary.
- ↑ κεράτιον, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
- ↑ Walter W. Skeat (1888), An Etymological Dictionary of the English Language