காரம்-கார்பனேட்டு வினை
காரம்-கார்பனேட்டு வினை (Alkali–carbonate reaction) என்பது கார்பனேட்டு கனிமமான தோலமைட்டு திரட்சியின் உறுதித்தன்மையை தரமிறக்கும் ஒரு வினையாக சந்தேகிக்கப்படுகிறது. திரட்டில் இருக்கும் தோலமைட்டுப் படிகங்கள் கற்காரையின் காரத்துடன் வினைபுரிந்து, புரூசைட்டு (MgOH)2 கால்சைட்டு (CaCO3).போன்ற கனிமங்கள் உருவாதலை தூண்டுகிறது. தற்காலிகமாக இந்த வினைவழிமுறையை 1950 இல் சுவென்சன் மற்றும் கில்லோட்டு என்பவர்கள்முன்மொழிந்தனர்[1] . இவ்வினை கீழ்கண்டவாறு எழுதப்படுகிறது.
- CaMg(CO3)2 + 2 NaOH → CaCO3 + Na2CO3 + Mg(OH)2
நீர் உறிஞ்சல் காரணமாக தோலமைட்டு நீக்கல் நிகழ்ந்தபிறகு, திரட்டின் பருமன் விரிவாக்கத்திற்கு புரூசைட்டு (Mg(OH)2), காரணமாக இருக்க முடியும் எனக் கருதப்படுகிறது. .
மேற்கோள்கள்
தொகு- ↑ Swenson, E.G.; Gillott, J.E. (1964). "Alkali–carbonate rock reaction". Highway Research Record 45: 21–40.
- Swenson, E.G. (1957) A reactive aggregate undetected by ASTM test. ASTM Bulletin No. 226, pp. 48–50.
- Swenson, E.G. (1957) Cement-aggregate reaction in concrete of a Canadian bridge. ASTM Proceedings, 57: 1043–1056.