காரா கிதை (மொங்கோலியம்: Хар Хятан; 1124[a]–1218), காரா கிதன் கானரசு அல்லது மேற்கு லியாவோ (பண்டைய சீனம்: 西遼; எளிய சீனம்: 西辽பின்யின்: Xī Liáo), அலுவல் ரீதியாக பெரிய லியாவோ (பண்டைய சீனம்: 大遼; எளிய சீனம்: 大辽பின்யின்: Dà Liáo), என்பது நடு ஆசியாவில் இருந்த ஒரு சீனமயமாக்கப்பட்ட கிதான் பேரரசு ஆகும். இதை எலு தசி என்பவர் தோற்றுவித்தார். இவர் தங்கள் பூர்வீக இடமான வடக்கு மற்றும் வடமேற்கு சீனாவில் சுரசன்களின் தாக்குதலில் இருந்து எஞ்சிய லியாவோ வம்சத்தினரைக் கொண்டு இதைத் தோற்றுவித்தார். நைமர்கள் குச்லுக் தலைமையில் இதை கி.பி. 1211ல் கைப்பற்றினர்; பாரம்பரிய சீன, பாரசீக, மற்றும் அரேபிய நூல்கள் இக்கைப்பற்றலோடு காரா கிதை ஆட்சி முடிவுக்கு வந்தது என்கின்றன.[5] இப்பேரரசு கி.பி. 1218ல் மங்கோலியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது.

காரா கிதை
மேற்கு லியாவோ
大遼 (பெரிய லியாவோ)
"கிதான் அரசு" / 契丹國 (கிதான் அரசு)
1124–1218
அண். 1160ல் காரா கிதை
அண். 1160ல் காரா கிதை
நிலைசீனமயமாக்கப்பட்ட கிதான் பேரரசு,
நடு ஆசியா
தலைநகரம்பலசகுன்
பேசப்படும் மொழிகள்
சமயம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 1124–1143
பேரரசர் டெசோங் (எலு தசி)
• 1144–1150
சியாவோ தபுயன் (பிரதிநிதி)
• 1150–1164
பேரரசர் ரென்சோங் (எலு இலியே)
• 1164–1178
எலு புசுவன் (பிரதிநிதி)
• 1178–1211
எலு ஜிலுகு
• 1211–1218
குசலுகு
வரலாற்று சகாப்தம்நடுக்காலங்கள்
• லியாவோ அரசமரபின் வீழ்ச்சி
1125
• நிறுவப்பட்டது
1124
• எலு தசி பலசகுனைக் கைப்பற்றினார்
1134
• குசலுகு அதிகாரத்தைக் கைப்பற்றுதல்
1211
• மங்கோலியர்கள் குசலுகுவைக் கொல்கின்றனர்
1218
• அனைத்து முன்னாள் பகுதிகளும் மங்கோலியப் பேரரசிற்குள் உள்வாங்கப்படுகின்றன
1220
பரப்பு
1210 மதிப்பீடு2,500,000 km2 (970,000 sq mi)
நாணயம்நாணயங்கள் மற்றும் காகிதப் பணம்[4]
முந்தையது
பின்னையது
லியாவோ அரசமரபு
காரா-கானிட் கானரசு
கோச்சோ இராச்சியம்
மங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்

குறிப்புகள் தொகு

  1. 1124 is the year in which Yelü Dashi proclaimed himself king, while still in Mongolia.

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 Biran 2005, ப. 94.
  2. 2.0 2.1 2.2 Grousset 1991, ப. 165.
  3. Janhunen 2006, ப. 114.
  4. John E. Sandrock (2018). "Ancient Chinese Cash Notes - The World's First Paper Money - Part 1" (PDF) (in ஆங்கிலம்). The Currency Collector. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
  5. Biran 2005, ப. 2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரா_கிதை&oldid=3778655" இலிருந்து மீள்விக்கப்பட்டது