காரியாதார்
காரியாதார் (Gariadhar) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் பாவ்நகர் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
காரியாதார் Gariadhar | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | பாவ்நகர் |
ஏற்றம் | 83 m (272 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 30,520 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு21.53° வடக்கு 71.58° கிழக்கு [1]என்ற அடையாள ஆள்கூறுகளில் காரியாதார் நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 83 மீட்டர்கள் (272 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 30,520 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தோலா நகரின் படிப்பறிவு சதவீதம் 65% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 73% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
போயா பாகத் அவர்களின் மாணவரான வாலாம்ராம்[3] முனிவரின் சொந்த நகரம் காரியாதார் ஆகும். அவருடைய சமாதியும் ஆசிரமும் இங்கு உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Gariadhar
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Gujarat State Gazetteers: Amreli. Directorate of Govt. Print., Stationery and Publications, Gujarat State. 1972. p. 122.