காரே பைரே
காரே பைரே (The Home and the World) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டெர்ஜீ,விக்டர் பானெர்ஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
காரெ பைரே (The Home and the World) | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
கதை | சத்யஜித் ராய், கதை ரபிந்திரநாத் தாகூர் |
நடிப்பு | சௌமித்ர சாட்டெர்ஜீ, விக்டர் பானெர்ஜீ, ஜெனிஃபர் கெண்டால், பிமலா சாட்டெர்ஜீ |
வெளியீடு | 1984 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
வெளியிணைப்புகள்
தொகு- சத்யஜித் ராயின் அதிகாரப்பூர்வத் தளத்தில் பரணிடப்பட்டது 2007-06-25 at the வந்தவழி இயந்திரம்