கார்டிசோமா கிராசம்
கடல் வாழ் நண்டு சிற்றினம்
வாய் இல்லாத நண்டு Mouthless crab | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியானா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | பிராக்கியூரா
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | கா. கிராசம்
|
இருசொற் பெயரீடு | |
கார்டிசோமா கிராசம் சுமித்து, 1870[1] | |
வேறு பெயர்கள் | |
கார்டிசோமா லேடிமன்னாசு லாக்கிங்டான், 1877[1] |
கார்டிசோமா கிராசம், (Cardisoma crassum) வாய் இல்லாத நண்டு என்று அழைக்கப்படுகிறது. இது கடலோர வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியில் பாகா கலிபோர்னியா முதல் பெரு வரை காணப்படும் ஒரு நில நண்டு ஆகும்.[2] இது ஒரு ஊதா-நீல ஓட்டினையும் சிவப்பு கால்கள் மற்றும் வெள்ளை நிற இடுக்கி காலினையும் கொண்டுள்ளது. கார்டிசோமா கிராசம் அலையாத்தி தாவர வேர்களிடையே காணப்படுகிறது. இங்கு இவை தனது வளையினை அமைக்கின்றது. இது எப்போதாவது வாய்க்காலின் காய்ந்த மணல் படுகைகளில் காணப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world" (PDF). Raffles Bulletin of Zoology 17: 1–286 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606061453/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf.
- ↑ Michel E. Hendrickx (1984). "Studies of the coastal marine fauna of southern Sinaloa, Mexico. II. The decapod crustaceans of Estero el Verde". Anales del Instituto de Ciencias del Mar y Limnología 11: 23–48. http://biblioweb.dgsca.unam.mx/cienciasdelmar/instituto/1984-1/articulo167.html.