கார்டியோ பிரினிக் கோணம்
கார்டியோ பிரினிக் கோணம் (cardiophrenic angle) என்பது இதயத்திற்கும் உதரவிதாணத்திற்கும் இடையில் உள்ள கோணமாகும். இது பொதுவாக எக்சு-கதிர் மூலம் கண்ணுக்கு புலப்படும். கார்டியோ பிரினிக் கோணத்தில் இரண்டு கோணங்கள் உள்ளன. என்றாலும் வலது பக்கத்தில் உள்ள கார்டியோபேப்ட்டிக் கோணம் (இதயம் மற்றும் கல்லீரல் இடையேயான கோணம்) மறைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.