கார்த்திகா முரளிதரன்
இந்தியத் திரைப்பட நடிகை
கார்த்திகா முரளிதரன் (Karthika Muralidharan) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகை ஆவார். புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சி. மு. முரளிதரனின் மகள் ஆவார். மலையாள நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து 2017 ஆம் ஆண்டில் மலையாளத் திரைப்படமான காம்ரேடு இன் அமெரிக்கா என்ற திரைப்படத்தில் கார்த்திகா அறிமுகமானார். இவரது இரண்டாவது திரைப்படம் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த அங்கிள் என்ற திரைப்படமாகும்[2][3].
கார்த்திகா முரளிதரன் Karthika Muraleedharan | |
---|---|
பிறப்பு | சனவரி 18, 1997 இந்தியா, மகாராட்டிரம், மும்பை |
தேசியம் | இந்தியன் |
கல்வி | பட்டப்படிப்பு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2017 முதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | காம்ரேடு இன் அமெரிக்கா, அங்கிள் |
சொந்த ஊர் | திரிச்சுர், கேரளா |
பெற்றோர் | சி.கே. முரளிதரன், மீனா நாயர் |
உறவினர்கள் | ஆகாசு முரளிதரன், இளைய சகோதரன் [1] |
திரைப்படங்களின் பட்டியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | இணை நடிகர் | குறிப்பு | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
2017 | காம்ரேடு இன் அமெரிக்கா | சாரா | மலையாளம் | துல்கர் சல்மான் | அறிமுகம் | [4] |
2018 | அங்கிள் | சுருதி | மலையாளம் | ம்ம்மூட்டி | வெளியானது | [5][6] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "siblings-make-debut-karthika-and-akash-muraleedharan". http://www.deccanchronicle.com/entertainment/mollywood/310516/siblings-make-debut-karthika-and-akash-muraleedharan.html. பார்த்த நாள்: 31 August 2018.
- ↑ "Dulquer Salmaan’s heroine with Mammootty next". https://www.deccanchronicle.com/entertainment/mollywood/081017/dulquer-salmaans-heroine-with-mammootty-next.html. பார்த்த நாள்: 31 August 2018.
- ↑ "Karthika Muralidharan to play the heroine in Mammootty’s Uncle". https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/karthika-muralidharan-to-play-the-heroine-in-mammoottys-uncle/articleshow/60760890.cms. பார்த்த நாள்: 31 August 2018.
- ↑ "CIA". https://www.thehindu.com/entertainment/movies/amal-neerad-on-his-new-movie-comrade-in-america/article18391135.ece. பார்த்த நாள்: 31 August 2018.
- ↑ "Mammootty's character in Uncle has shades of grey". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "Uncle". https://timesofindia.indiatimes.com/entertainment/events/kochi/mammoottys-uncle-movie-crew-meet-up-in-kochi/articleshow/64147382.cms. பார்த்த நாள்: 31 August 2018.