கார்த்திகை வாளை

கார்த்திகை வாளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. lepturus
இருசொற் பெயரீடு
Trichiurus lepturus
L., 1758

கார்த்திகை வாளை (largehead hairtail) ஒரு மீனினமாகும் இது கார்த்திகை மாதத்தில் மிகுதியாக கிடைப்பதால் இப்பெயர் பெற்றது. இதன் வேறு பெயர்கள் வாளை மீன், ஓலை வாளை, கறுப்பன் ஆகும். இதன் உடல் மிக நீண்டு குறைந்த சதைப்பற்று கொண்டதாக இருக்கும்.

இது 2.34 மீட்டர்வரை வளரக்கூடியது. அதிக பட்சமாக 5 கிலோ எடையளவுவரை இம்மீன் பிடிபட்டுள்ளது. இது 15 ஆண்டுவரை உயிர்வாழக்கூடியது.[1]

மேற்கோள்

தொகு
  1. "Trichiurus lepturus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2015 version. N.p.: FishBase, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகை_வாளை&oldid=3304922" இலிருந்து மீள்விக்கப்பட்டது