கார்த்திக் பைன் ஆர்ட்சு

(கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

'கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்' என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள கலை மன்றம் ஆகும்.

தோற்றம் தொகு

மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் எனும் அமைப்பின் நிறுவனரும், செயலாளருமான ஆர். ராஜகோபால் என்பவரின் முயற்சியால் உருவானது கார்த்திக் பைன் ஆர்ட்ஸ். இந்தக் கலை மன்றம் உருவாவதற்கு ராஜகோபாலனின் நண்பர்கள் எம்ஆர்கே, ராமானுஜம், சங்கு, ஏவிஜே என்போர் அவருக்கு உதவினர். 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் கலை மன்றம், அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

குறிக்கோள்கள் தொகு

  1. மாதந்தோறும் இசை, பரதநாட்டிய, நாடக நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  2. டிசம்பர் இசை விழா காலத்தில் கலை விழா நடத்துதல்.

உசாத்துணை தொகு

அதிகாரப்பூர்வ இணையத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_பைன்_ஆர்ட்சு&oldid=2592431" இலிருந்து மீள்விக்கப்பட்டது